Saturday 8 December 2012

பிருந்தாவின் கதை, துளசியின் மகிமை

பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை.
தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா.
நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் அவள் உடல் தீ பற்றி எரியும் அவஸ்தையை மகாவிஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறாள்.
அவள் சாபப்படி மகாவிஷ்ணுவுக்கு உடல் பற்றி எரிய தொடங்கியது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிருந்தாவின் சிதை சாம்பலுக்குள் ஒளிந்து கொள்ள சொன்னார்
மஹா விஷ்ணுவும் அப்படியே செய்ய அவர் உடல் வெப்பம் தணிந்தது. மாதக்கணக்கில் சாம்பலை விட்டு வெளியே வராமல் அங்கேயே படுத்துக்கொண்டார்.
மகாவிஷ்ணுவை காணாமல் லக்ஷமி, பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும் எல்லா உலகங்களிலும் தேடினார்கள். கடைசியில் சிவ பெருமான் விஷயத்தை சொல்ல, பிருந்தாவின் சிதை சாம்பல் அருகே வந்தார்கள்.
தேவியர் மூவரும் பிருந்தாவின் சிதையில் மண்டியிட்டு மகாவிஷ்ணுவுக்கு சாப நிவர்த்தி வேண்டினர். பிருந்தாவும் மகாவிஷ்ணுவை மன்னித்தாள். மனம் மகிழ்ந்த தேவியர் பிருந்தவுக்கு சமாதி கட்டி அதில் ஒரு துளசி செடியை நட்டனர்.
சமாதியை சுற்றி வலம் வந்து தொழுதனர். பூஉலகில் பெண்கள் கற்பில் சிறந்த பிருந்தாவை போறறும வகையில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம வைத்து பிருந்தாவை வழிபடுவார்கள் என்று தேவியர் மூவரும் பிருந்தாவிடம் உறுதி அளித்தனர்.
பிருந்தாவின் நினைவாக பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ref.sacred trees of india,culcutta review,year 1905





OCIMUM SANCTUM
(KARUNTHULASI) (N.O. Labiatae)

Habit : Herb Parts

Used: Whole plant

Constituents : An essential oil

Action : Similar to white variety.

Uses : This is more powerful than white variety. This gives relief in
cough, wheezing, boils poisonous bites and acts as an anthelmintic.
Leaves are dried and powdered if sniffed up acts as parasiticide. To
treat scorpion sting, nine leaves are given along with ripened
coconut. This also cures hoarseness due to phlegm. Seeds rubbed along
with cold water if taken internally cures cough and irritating Cough
and gleeet


துளசி: சர்வரோக சங்காரி






துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.
  • துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
  • ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
  • நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
  • உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
  • தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
  • சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை
  •  நன்கு அரைத்து உட்
    கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையா


  • ன அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்Ocimum tenuiflorum (also tulsitulasī, or Holy Basil is an aromatic plant in the family Lamiaceae which is native throughout the Old World tropics and widespread as a cultivated plant and an escaped weed. It is an erect, much branched subshrub 30–60 cm tall with hairy stems and simple opposite green leaves that are strongly scented. Leaves have petioles, and are ovate, up to 5 cm long, usually slightly toothed. Flowers are purplish in elongate racemes in close whorls. There are two main morphotypes cultivated in India and Nepal—green-leaved (Sri or Lakshmi tulsi) and purple-leaved (Krishna tulsi).
    Tulsi is cultivated for religious and medicinal purposes, and for its essential oil. It is widely known across South Asia as a medicinal plant and an herbal tea, commonly used in Ayurveda, and has an important role within the Vaishnavite tradition of Hinduism, in which devotees perform worship involving tulsi plants or leaves.
    There is also a variety of Ocimum tenuiflorum which is used in Thai cuisine, and is referred to as Thai holy basil, or kraphao (กะเพรา)—not be confused with Thai basil, which is a variety of Ocimum basilicum.


  • சினை சரியாகும்




துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு

No comments:

Post a Comment