Thursday, 13 August 2015

ஆத்ம சாந்தி

ஆன்மா

இறந்து  போனவர்களுடைய  ஆன்மாவை  யாராலும்  எவ்வகையிலும் சாந்திப் படுத்த  முடியாது

Tuesday, 11 August 2015

பிள்ளையார்

பிள்ளையார் பூமிதத்துவம்,மண்,ஆசை ,ஈர்ப்பு. உயிர் இருக்கும்வரை உடலை பற்றிக்கொண்டிருப்பார். உயிர் நீங்கியவுடன் உடலைத் தின்றுவிடுவார்.