காட்டுத் துளசி
- இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.
குணமாகும் நோய்கள
- உண்ட விஷத்தை முறிக்க.
- விஷஜுரம்.
- ஜன்னிவாத ஜுரம்.
- வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
- பிரசவ வலி குறைய.
- அம்மை அதிகரிக்காதிருக்க.
- வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
- தோல் சம்பந்தமான நோய் குணமாக.
- அஜீரணம் குணமாக.
- குஷ்ட நோய் குணமாக.
No comments:
Post a Comment