Thursday, 13 December 2012

பூமியின் தோற்றம் ஒரு அனுமானம்





பூமி இதற்கு முன் வியாழனைப் போல் ஒரு வாயுக் கோளமாக இருந்திருக்க வேண்டும். அப்பொழுது சந்திரனைப் போன்ற ஒரு துணைக்கோள் பூமியின் மீது மோதியதில் பூமியில் காற்றும் ,நீரும்,நிலமும்,நெருப்பும் உண்டாகியிருக்க வேண்டும்.

பின் நாளில் வேறு ஒரு பெரிய விண் கல் பூமியின்மீது மோதி இலமூரியா கண்டம் கடலில் மூழ்கி, அமெரிக்கா என்ற நிலப் பகுதி தோன்றி இருக்க வேண்டும்.மீண்டும் பூமி முழுவதும் அல்லது ஒரு பகுதி அழிய வேண்டுமானால் சந்திரனோ அல்லது வேறு ஒரு பெரிய விண்கல்லோ பூமியின் மீது மோத வேண்டும்---அனுமானம்


No comments:

Post a Comment