Sunday 16 December 2012

கல்லூரி ஞாபகம்



கல்லூரி ஞாபகம்
வகுப்பறையில் தமிழ்ப் பேராசிரியர் சொன்னது.

சங்க காலக் கவிதை.


மொழியொன்று புகலாயாயின் முறுவலும் புரியாயாயின்

விழியொன்று  நோக்காயாயின்  விரகமுற்று உழல்வேன் உய்யும்

வழியொன்று காட்டாயாயின் மனமும்சற்று உருகாயாயின்

பழியொன்று நின்பால்சூழும் பாராமுகம் தவிர்திஎன்றான்---யாரோ


*************************


மனோண்மணியம் நாடகத்தில் வரும் சுந்தர முனிவர் கதா பாத்திரம் இளம்பெண்களின் மனநிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.


"
குழவிப் பருவம் நழுவும் காலை

களிமிகு கன்னியர் உளமும் வாக்கும்

புளியம் பழமும் தோடும் போலாம்"

No comments:

Post a Comment