#கண்ணீர்
அம்மா செத்தபோதும் வரவில்லை, அப்பா இறந்தபோதும் வரவில்லை ,உடன்பிறந்த மூன்று சகோதரிகள் இறந்தபோதும் வரவில்லை,,சகோதரன் இறந்தபோதும் வரவில்லை .மனைவி நோயுற்று அவதிப்படும்போது மட்டும் கண்களின் ஓரத்தில் வந்து எட்டிப்பார்க்கிறதே ? அதுவும் கீழே விழுவதில்லை.
yen?????
ReplyDeleteதெரியவில்லை
ReplyDelete