Friday, 10 May 2013
Saturday, 27 April 2013
இராமேஸ்வரம்
பதினாலு வயதில் 1968 ல் இராமேஸ்வரத்தில் ஒரு மாதம் தங்கி இருந்தது பசுமை நினைவுகளாக மனதில் பதிந்துள்ளது.தினசரி கடல் குளியல்,கோவில் வலம்,கோடி தீர்த்தம்,கந்தமாதன பர்வதம்,ஜெயிலாணி தியேட்டரில் படம்,உப்புக்காற்று,மீன் வாசனை,படகில் சென்று கப்பலில் ஏறி கேப்டனுடன் அருந்திய காபி....
கருவாடு,ஆமைக்கறி,சங்கு மோதிரம்,என்.எஸ்.கண்ணன்,ராம கிருஷ்ணன்,இந்திராணி,ஆகியோருடன் கொண்ட இளவயது நட்பு...... மீண்டும் ஒருமுறை இராமேஸ்வரம் செல்ல முடியுமா?
கருவாடு,ஆமைக்கறி,சங்கு மோதிரம்,என்.எஸ்.கண்ணன்,ராம கிருஷ்ணன்,இந்திராணி,ஆகியோருடன் கொண்ட இளவயது நட்பு...... மீண்டும் ஒருமுறை இராமேஸ்வரம் செல்ல முடியுமா?
Wednesday, 13 March 2013
Banalinga
Banalinga, a stone found in nature, in the bed of the Narmada river in Madhya Pradesh state, India, is an iconic symbol of worship, based on either the scriptures or cultural traditions among the Hindus, particularly of the Shaivaites and Smartha Brahmins. Stones are ancient and connote divinity. It is a smooth ellipsoid stone.
Banalinga is also called the Svayambhu Linga: (Sanskrit) "Self-existent mark or sign of God", as it is discovered in nature and not carved or crafted by human hands.
The forms of Linga can vary in detail from a simple roller shape roughly cylindrical Banalinga to the stone carved with a thousand facets (Sahasralinga) or of light relief in several human figures (Mukhalinga). The Linga in the shrine of a temple is in stone.

Tuesday, 26 February 2013
மனம்
மனம் ஒரு குப்பை தொட்டிதான்.அதில் அறிவு என்ற செடியை நட்டு வைத்தால் செடிக்கு நல்ல உரமாகும்
Thursday, 31 January 2013
Saturday, 26 January 2013
Subscribe to:
Comments (Atom)