Showing posts with label spirituality. Show all posts
Showing posts with label spirituality. Show all posts

Thursday, 23 April 2015

#பரஞ்சோதிபாபாவடபழனிசென்னை. #PARANJOTHIBAABAChennai



பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை.

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார்.
அவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். சில புகைப்படங்களையும் சிறிய வீடியோவும் எடுத்தேன்.
அவருக்கு வயது 85 என்று சொன்னார்கள்.
அவரை பார்க்க வருபவர்கள் அவருக்கு bread ம் பணமும் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.அப்போது அவர் என்னிடம் பேசினார்.வீட்டுக்கு போவதற்கு முன் பக்கத்து கடையில் நாலு வடையும் tea ம் சாப்பிட்டுவிட்டு போங்க என்று சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. -----மு. நமசிவாயம்.




************






Friday, 11 October 2013

சிவலிங்கம்

சிவலிங்கம் என்பது என் சிந்தனைப்படி அது விண்வெளியில் தவழும் ஒரு கேலக்சி(galaxy) ஆகும்.ஆவுடை என்று சொல்லப்படுவது சுழன்று வரும் பால் வெளி மண்டலங்கள் ஆகும். நடுவில் இருக்கும் லிங்கம் என்பது black hole எனறு சொல்லப்படும் cosmic pillar அதாவது கரும் புள்ளி. பூமியும் ஒரு galaxy ல் அமைத்துள்ளது. இதனை நம் முன்னோர்கள் தமது ஞான திருஷ்டியில் உணர்ந்து லிங்கத்தின் வடிவத்தினை தீர்மானித்துள்ளார்கள்.


Namasivayam Muthu's photo.

Saturday, 15 December 2012

balasubramaniya samy,thirupporur,chennai
















 வள்ளலார் ராமலிங்க அடிகளின் வழியில் வாழ்ந்துவரும் இவர் சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப் பிடித்து வருகிறார்.
குடும்பத்திலிருந்து விலகி துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
சுமார் பதினைந்து ஆண்ண்டுகளாக இவர் உணவு சாப்பிடுவது இல்லை. தண்ணீர் மட்டும் சிறிது அருந்துகிறார்.தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அவர்களது நாட்பட்ட நோய் தீர்க்கும் வகைக்கு சிறிதளவு தீர்த்தம் வழங்குகிறார்.அத்துடன் சிறிதளவு மூலிகையும் கொடுக்கிறார்.
இவை சொல்லும் பத்தியம் புலால் உண்ணாமல் இருப்பதும்,குப்பைமேனி கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடுவதும் ஆகும்.
இவரை தொலைபேசி மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
இருப்பிடம் திருப்போரூர்


கைப்பேசி எண்:9940346522